பொருள் : உற்பத்தியில் நேரடியாகப் பயன்படுத்தும் தொழில்பற்றிய அறிவும் வழிமுறைகளும்.
எடுத்துக்காட்டு :
கம்யூட்டர், மொபைல் ஆகியவை தொழில்நுட்பத்தின் வரப்பிரசதம்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वाणिज्य और उद्योग में विज्ञान का व्यावहारिक उपयोग।
कम्प्यूटर, मोबाइल आदि तकनीक की ही देन हैं।பொருள் : தொழில்நுட்ப வேலை
எடுத்துக்காட்டு :
அனைத்து பொறியாளர்களும் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : பொறியியல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अभियंता का काम।
सभी अभियंता अभियंत्रणा में तल्लीन हैं।