பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தேவாலயம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தேவாலயம்   பெயர்ச்சொல்

பொருள் : கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்

ஒத்த சொற்கள் : ஆலையம், கேத்திரம், கோயில், கோவில், சன்னிதானம், சன்னிதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मंदिर जिसमें किसी देवता की मूर्ति या मूर्तियाँ स्थापित करके उसकी पूजा की जाती है।

वह प्रतिदिन नहा-धोकर देव मंदिर जाता है।
ठाकुर-द्वारा, ठाकुर-बाड़ी, दिवगृह, दिहरा, देव थान, देव मंदिर, देव-मंदिर, देव-मन्दिर, देवगृह, देवतालय, देवथान, देवमंदिर, देवमन्दिर, देवल, देवस्थान, देवालय, देवावास

Place of worship consisting of an edifice for the worship of a deity.

temple

பொருள் : கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

எடுத்துக்காட்டு : வெள்ளித்தோறும் அம்மன் கோயிலுக்கு செல்வது சிறந்தது

ஒத்த சொற்கள் : கோயில், கோவில், புனிதஸ்தலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पवित्र गृह जिसमें देव, देवी आदि की मूर्तियाँ स्थापित करके पूजा की जाती है।

वह नित्य नहा-धोकर मंदिर जाता है।
आयतन, मंदिर, मन्दिर

Place of worship consisting of an edifice for the worship of a deity.

temple

பொருள் : கிறித்தவர்களின் கோயில்.

எடுத்துக்காட்டு : டேவிட் தினந்தோறும் தேவாலயத்திற்கு செல்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ईसाइयों का सार्वजनिक प्रार्थना मंदिर।

डेविड प्रतिदिन गिरजाघर जाता है।
गिरजा, गिरजाघर, गिरिजाघर, चर्च

A place for public (especially Christian) worship.

The church was empty.
church, church building

பொருள் : கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலம்

எடுத்துக்காட்டு : தேவாலயத்தில் அடிக்கும் மணியோசைக் கேட்டது.

ஒத்த சொற்கள் : கிறிஸ்தவ திருக்கோயில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* ईसाइयों के वर्गो या समुदायों में से प्रत्येक जिनके अपने विश्वास, पूजा करने की पद्धति आदि होती है।

इस गिरजाघर के बाहर चर्चों की एक सभा चल रही है।
ईसाई चर्च, चर्च

One of the groups of Christians who have their own beliefs and forms of worship.

christian church, church