பொருள் : திரவங்களை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால் பரவலாகவிழச் செய்தல்
எடுத்துக்காட்டு :
விவசாயி வயலில் மருந்தை தெளித்துக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை பரவலாக விழச் செய்தல்.
எடுத்துக்காட்டு :
விவசாயி நிலத்தில் விதையை தூவிக்கொண்டியிருக்கிறான்
ஒத்த சொற்கள் : தூவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது
எடுத்துக்காட்டு :
விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :