பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தூய்மைப்படுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தூய்மைப்படுத்து   வினைச்சொல்

பொருள் : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்

ஒத்த சொற்கள் : சுத்தப்படுத்து, துலக்கு, தேய், விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धो, पोंछ, माँज आदि कर उजला या साफ करना।

नौकरानी बरतन साफ़ कर रही है।
उजराना, उजला करना, उजलाना, उजारना, उजालना, उजासना, उजेरना, उज्जवल करना, उज्जारना, सफाई करना, साफ करना, साफ़ करना, स्वच्छ करना

பொருள் : குற்றமில்லாமல் இருக்க சான்று கொடுப்பது

எடுத்துக்காட்டு : குற்றவாளியை தூய்மைப்படுத்த வேண்டும்

ஒத்த சொற்கள் : சுத்தப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निर्दोष होने का प्रमाण देना।

गुनाहग़ार को सफाई देनी होगी।
सफ़ाई देना, सफाई देना

Argue or speak in defense of.

She supported the motion to strike.
defend, fend for, support