பொருள் : கலங்கமில்லாத நிலை
எடுத்துக்காட்டு :
அன்னை தெரேசா அகத் தூய்மை உடையவராக வாழ்ந்தார்.
ஒத்த சொற்கள் : களங்கமின்மை, மாசின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The state of being unsullied by sin or moral wrong. Lacking a knowledge of evil.
innocence, pureness, purity, sinlessness, whitenessபொருள் : தூய்மை படுத்தும் செயல்
எடுத்துக்காட்டு :
ஒவ்வொரு பொருளையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும்
ஒத்த சொற்கள் : சுத்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை
எடுத்துக்காட்டு :
பொற்கொல்லர் தங்கத்தை பரிசோதித்து சுத்தம் செய்தார்
ஒத்த சொற்கள் : கலப்படமற்ற, சுத்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தெய்வீகத் தன்மையும் உயர்வாக மதிக்ககூடிய தன்மையும் கொண்டது.
எடுத்துக்காட்டு :
கங்கையின் தண்ணீர் புனிதம் நிறைந்தது
ஒத்த சொற்கள் : புனிதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
महान होने की अवस्था या भाव।
हिन्दी साहित्य में प्रेमचन्द की महानता को झुठलाया नहीं जा सकता।The state of being unsullied by sin or moral wrong. Lacking a knowledge of evil.
innocence, pureness, purity, sinlessness, whitenessThe property possessed by something or someone of outstanding importance or eminence.
greatness, illustriousnessபொருள் : தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக தீர்த்தம் அல்லது நீரைத் தெளித்துக் கொள்ளும் செயல்
எடுத்துக்காட்டு :
பூஜைக்கு முன்பாக தூய்மைப்படுத்திக்கொள்ளப்படுகிறது
ஒத்த சொற்கள் : சுத்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपने को शुद्ध करने के लिए तीर्थ आदि का जल अपने ऊपर छिड़कने की क्रिया।
पूजा से पूर्व मार्जन किया जाता है।