பொருள் : சோகமான,துக்கமான,துன்பமடைந்த
எடுத்துக்காட்டு :
துன்பமடைந்த மனிதனுக்கே மற்றவர்களின் துன்பங்கள் புரியும்.
ஒத்த சொற்கள் : சோகமான, துக்கமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे दुख या कष्ट पहुँचा हो।
दुखी मनुष्य को ही दूसरों के दुख का एहसास होता है।Afflicted with or marked by anxious uneasiness or trouble or grief.
Too upset to say anything.பொருள் : அழிவை தரக்கூடிய
எடுத்துக்காட்டு :
நீங்கள் உங்களுடைய வருத்தமடைந்த செயல்பாடுகளிலிருந்து விடுபடுங்கள்
ஒத்த சொற்கள் : அலமரலான, அல்லலடைந்த, இடருற்ற, இடலையுற்ற, இடுகிடையான, இடுக்கண்ணுற்ற, இடும்பையுற்ற, இன்னலுற்ற, உபாதையுற்ற, வருத்தமடைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :