பொருள் : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
எடுத்துக்காட்டு :
அவன் கவலையுடன் இருக்கிறான்
ஒத்த சொற்கள் : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலக்கம், கலி, கவலை, கஷ்டம், சஞ்சலம், சலனம், சோகம், துன்பம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, விசாரம், வேதனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் ஏற்படும் துன்ப உணர்வு.
எடுத்துக்காட்டு :
இராமனின் வனவாசம் அயோத்தி மக்களை வருத்தமடையச் செய்தது
ஒத்த சொற்கள் : கவலை, சோகம், வருத்தம், வெசனம், வேதனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An emotion of great sadness associated with loss or bereavement.
He tried to express his sorrow at her loss.பொருள் : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் அல்லது இழப்பினால் ஏற்படும் துன்ப உணர்வு.
எடுத்துக்காட்டு :
உங்கள் முகத்தில் வருத்தம் தென்படுகிறது
ஒத்த சொற்கள் : கவலை, சோகம், துன்பம், துயரம், வருத்தம், வேதனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उदास होने की अवस्था या भाव।
उसके चेहरे पर उदासी छायी हुई थी।பொருள் : ஒரு விசயத்தை சரியாக அறியாமல் அதைப் பற்றி பேசும் செயல்
எடுத்துக்காட்டு :
நல்ல வேலை செய்யும் எவருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது
ஒத்த சொற்கள் : அலக்கண், அழிதகவு, இலேசம், கலுழ்ச்சி, கவர்வு, கேதம் சோகம், சங்கடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम या बात के अनुचित, अव्यावहारिक, नीति-विरुद्ध या हानिकारक जान पड़ने पर उसे रोकने के उद्देश्य से कही जानेवाली विरोधी बात।
अच्छा काम करने में किसी को आपत्ति नहीं होनी चाहिए।The speech act of objecting.
objectionபொருள் : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
எடுத்துக்காட்டு :
இராஜா மக்களின் கவலையை போக்கினான்
ஒத்த சொற்கள் : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, கிலேசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பாடு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வருத்தும் துன்பம்.
எடுத்துக்காட்டு :
உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்
ஒத்த சொற்கள் : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மகிழ்ச்சியில்லாத நிலை
எடுத்துக்காட்டு :
துக்கத்திலும் அம்மாவின் நினைவு வந்தது
ஒத்த சொற்கள் : அவலம், இடர், உழற்சி, சங்கடம், சலனம், சோகம், துன்பம், துயரம், துயர், நலிவு, நொசிவு, பிரயாசை, மனவேதனை, வருத்தம், வாதை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मन की वह अप्रिय और कष्ट देने वाली अवस्था या बात जिससे छुटकारा पाने की स्वाभाविक प्रवृत्ति होती है।
दुख में ही प्रभु की याद आती है।பொருள் : மனதை அழுத்தும் குரோதம், துக்கம் அல்லது துவேசம்
எடுத்துக்காட்டு :
அப்பா அலுவலகத்திலிருந்து வந்தவுடன் தாய் நாள் முழுவதும் மனதில் அடக்கிக் கொண்டிருக்கும் குரோதம், துக்கம் முதலியவற்றை கூறிக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : மனதில் அடக்கிக் கொண்டிருக்கும் குரோதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருக்கு துக்கத்தினால் வருத்தம் ஏற்படுவது
எடுத்துக்காட்டு :
அதிகரிக்கிற தீவிரவாதத்தினால் துக்கம் ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : இடர், இடர்ப்பாடு, இடையூறு, உறு, துன்பம், துயரம், துயர், பரிதாபம், வருத்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह अनुभूति जिससे दुख हो।
बढ़ते हुए आतंकवाद, सांप्रदायिक दंगों आदि से दुखद अनुभूति होती है।