பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீயத்தொடர்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீயத்தொடர்பு   பெயர்ச்சொல்

பொருள் : திருட்டுத்தனமாக ஒரு ஆணோ அல்லது பெண்ணோ முறையில்லாமல் வைத்திருக்கும் தொடர்பு

எடுத்துக்காட்டு : முறையற்ற தொடர்பு திருமணத்திற்குப் பின்பு பலவீனத்தைக் கொடுக்கிறது

ஒத்த சொற்கள் : கள்ளத்தொடர்பு, முறையற்ற தொடர்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A usually secretive or illicit sexual relationship.

affair, affaire, amour, intimacy, involvement, liaison