பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீபாவளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீபாவளி   பெயர்ச்சொல்

பொருள் : எரிந்து கொண்டிருக்கும் தீபங்களின் வரிசை

எடுத்துக்காட்டு : தீபாவளி அன்று இரவு ரமேஷ் வீட்டின் வாயிற்கதவருகே தீபவரிசை அலங்கரிக்கப்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : தீபவரிசை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जलते हुए दीपों की पंक्ति।

दिवाली की रात रमेश के घर के दरवाजे पर दीपमाला सजी हुई थी।
दीपमाला, दीपावली

பொருள் : இரவு அதிகமாக தீபங்களை ஏற்றி லெட்சுமிக்கு பூஜை செய்யப்படும் இந்தியாவின் சில மாநிலங்களில் கார்த்திகை அமாவாசையன்று கொண்டாடப்படும் ஒரு விழா

எடுத்துக்காட்டு : வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारत के कुछ राज्यों में कार्तिक की अमावस्या को मनाया जानेवाला एक उत्सव जिसमें रात को बहुत से दीपक जलाकर लक्ष्मी का पूजन किया जाता और प्रायः जुआ खेला जाता है।

उत्तरी भारत में दीवाली का त्योहार धूमधाम से मनाया जाता है।
दिवाली, दीपमाली, दीपान्विता, दीपावली, दीवाली

A day or period of time set aside for feasting and celebration.

festival