பொருள் : ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பொருளை மீண்டும் அதிகாரத்துடன் பெறுவது
எடுத்துக்காட்டு :
அக்கா சென்ற ஆண்டு கொடுத்த புடவையை திரும்பப்பெற்றுக்கொண்டாள்
ஒத்த சொற்கள் : திரும்பப்பெறு, மீளப்பெறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को दी हुई वस्तु को फिर से अपने अधिकार में करना।
दीदी ने पिछले साल दी हुई साड़ी वापस ले ली।