பொருள் : எவ்விடத்திலும் மாறாத அல்லது நிலையான துணிவுடன் இருப்பது
எடுத்துக்காட்டு :
இவன் எப்பொழுதுமே உறுதியாக நிலைப்பதில்லை
ஒத்த சொற்கள் : உறுதியாக நிலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दृढ़तापूर्वक या स्थिर भाव से कहीं खड़े होना।
यह कभी भी पाँव नहीं जमाता।