பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திக்கிப்பேசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திக்கிப்பேசு   வினைச்சொல்

பொருள் : சரியாக உச்சரிக்க முடியாத காரணத்தால் இடையிடையே வார்த்தைகளை நிறுத்திநிறுத்திப் பேசுவது

எடுத்துக்காட்டு : மிதேஷ் கொஞ்சம் திக்கிப் பேசுகிறான்

ஒத்த சொற்கள் : தெற்றி உச்சரி, தெற்றிப்பேசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शब्दों का ठीक ढंग से उच्चारण न कर सकने के कारण बीच-बीच में कोई शब्द बहुत रुक-रुककर बोलना।

मितेश थोड़ा हकलाता है।
अँठलाना, अंठलाना, हँकलाना, हकलाना

Speak haltingly.

The speaker faltered when he saw his opponent enter the room.
bumble, falter, stammer, stutter