பொருள் : ஆச்சரியப்பட வைப்பது
எடுத்துக்காட்டு :
வித்தைக்காரன் மக்களை வியப்படைய வைத்துக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆச்சரியப்படவை, பிரமிப்படையவை, வியப்படையவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Deceive somebody.
We tricked the teacher into thinking that class would be cancelled next week.