பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தாவிப்பார் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தாவிப்பார்   வினைச்சொல்

பொருள் : இங்கும் அங்கும் தாவிப் பார்ப்பது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் காய்ந்த கிணற்றை எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : எட்டிப்பார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इधर-उधर झुककर देखना।

बच्चे सूखे कुएँ में झाँक रहे हैं।
उझाँकना, झाँकना, झांकना

பொருள் : திரைக்குள்ளிருந்து மறைந்தோ அல்லது பக்கத்திலிருந்து பிறர் அறியாதபடி பார்ப்பது

எடுத்துக்காட்டு : புதுமருமகள் கதவின் மறைவிலிருந்து எட்டிப்பார்க்கிறாள்

ஒத்த சொற்கள் : எக்கிப்பார், எட்டிப்பார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आड़ या बगल में से कुछ छिप कर देखना।

नई बहू किवाड़ की ओट से झाँक रही है।
झाँकना, झांकना

Look furtively.

He peeped at the woman through the window.
peep