பொருள் : செய்த தவறுக்கு ஒருவர் வருந்தும் முறையில் தரப்படுவது அல்லது செய்ய வைப்பது
எடுத்துக்காட்டு :
தண்டனைக்குரியவர்களுக்கு தண்டனை கிடைப்பது அவசியமாகும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தண்டனைத் தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
குற்றம் செய்தவர்களுக்கு சிறை தண்டனைக்குரிய விதிகள் கூறப்பட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தண்டனை தருவதற்கு உசிதமான
எடுத்துக்காட்டு :
திருடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :