பொருள் : தஜிகிஸ்தானின் பூர்வ குடிமக்கள்
எடுத்துக்காட்டு :
அவன் ஒரு தஜிகிஸ்தானி நபரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
ஒத்த சொற்கள் : தஜிகிஸ்தானி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
तज़िकिस्तान का मूल निवासी।
कई तज़िकिस्तानियों को मैं जानता हूँ।பொருள் : தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவில் வசிக்கிறவர்கள்
எடுத்துக்காட்டு :
அந்த தஜிக் ஆசாமி வித்தியாசமான ஆடை அணிந்திருக்கிறார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :