பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சோதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சோதி   வினைச்சொல்

பொருள் : சோதிப்பதை மற்றவர் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் தங்களுடைய மகளை வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூலமாக சோதனைசெய்தார்

ஒத்த சொற்கள் : சோதனைசெய், பரிசோதனைசெய், பரிசோதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जाँचने का काम दूसरे से करवाना।

शिक्षक ने उत्तर पुस्तिका अपनी बेटी से जँचवाया।
जँचवाना

பொருள் : பரிசோதனை செய்தல்.

எடுத்துக்காட்டு : பதினைந்து காப்பிகள் சோதிக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : பரிசோதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जाँचने का काम होना।

पन्द्रह कॉपियाँ जँच गईं।
जँचना, जाँचा जाना

பொருள் : பார், சோதி

எடுத்துக்காட்டு : நான் வீட்டை விட்டு கிளம்பும் போது ஜன்னல் மூடி இருக்கிறதா என்று பார்த்தேன்.

ஒத்த சொற்கள் : பார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज आदि के बारे में निश्चित होना।

मैं सुबह निकलने से पहले देखता हूँ कि कमरे के खिड़की,दरवाजे बंद हैं या नहीं।
देखना

பொருள் : சோதிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : நாங்கள் தங்க ஆபரணத்தின் சுத்தத்தை பொற்கொல்லரிடம் சோதனை செய்தோம்

ஒத்த சொற்கள் : சோதனை செய், பரிசோதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

परखने या जाँचने का काम दूसरे से कराना।

हम सोने के गहनों की शुद्धता सुनार से परखवाते हैं।
परखवाना, परखाना

பொருள் : ஒன்றை சோதிப்பதற்காக புறப்படுவது

எடுத்துக்காட்டு : முதலில் நீங்கள் நல்ல மருத்துவரிடம் நன்றாக உங்கள் உடலை சோதனை செய்துகொள்ளுங்கள்

ஒத்த சொற்கள் : சோதனைசெய், பரிசோதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी परीक्षण से गुजरना।

पहले आप किसी अच्छे चिकित्सक से अच्छी तरह से अपना परीक्षण कराइए।
जाँच कराना, टेस्ट कराना, परीक्षण कराना

Undergo a test.

She doesn't test well.
test