பொருள் : கோழிகளில் ஆண் இனம்.
எடுத்துக்காட்டு :
காலையில் சேவலின் சத்தம் கேட்டு என்னுடைய தூக்கம் கலைந்து விட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मुर्गी का नर।
सुबह-सुबह मुर्गे की आवाज सुनकर मेरी नींद खुली।பொருள் : அழுக்கு நிறத்திலுள்ள ஒரு பறவை
எடுத்துக்காட்டு :
சேவலின் கூட்டம் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मटमैले रंग का एक पक्षी।
कुलंगों का झुंड बगीचे में चारा चुग रहा था।