பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சேர்ப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சேர்ப்பு   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றாக கூடியிருக்கும் பொருள்களின் குவியல்

எடுத்துக்காட்டு : இட்லிக்கு சாம்பாரின் சேர்க்கை மிகவும் சுவையை அளிக்கும்.

ஒத்த சொற்கள் : கூட்டு, சேர்க்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक साथ एकत्रित वस्तुएँ जो एक इकाई के रूप में हों।

संग्रहालय में आग लगने से कुछ महत्त्वपूर्ण संग्रह जल गये।
संकलन, संग्रह, संहिता, संहृति

A collection of things that have been combined. An assemblage of separate parts or qualities.

combination

பொருள் : சேர்ந்திருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : பல சக்திகளின் இணைப்பு இந்த மருந்துகளில் அதிகம் உள்ளன

ஒத்த சொற்கள் : இணைப்பு, கலப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सन्निहित होने की क्रिया या भाव।

इस औषधि में कई तत्वों का समावेश है।
अंतःग्रहण, अंतर्ग्रहण, अंतर्भाव, अन्तर्भाव, संयोजन, समावेश

The act of including.

inclusion

பொருள் : எண்ணோடு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் முறை.

எடுத்துக்காட்டு : மொத்த எண்களைக் கூட்டினால் எவ்வளவு கிடைக்கும்?

ஒத்த சொற்கள் : இணைப்பு, கூட்டல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक से अधिक संख्याओं को जोड़ने की क्रिया।

इन अंकों का जोड़ सावधानीपूर्वक करना।
जमा, जुड़ाई, जोग, जोड़, जोड़ कर्म, जोड़ाई, योग, योगकरण

பொருள் : ஒன்றாக தொடர்புபடுத்தப்பட்ட நிலை.

எடுத்துக்காட்டு : இந்த இரு நகரங்களுக்கிடையே இந்த பாலம் ஒரு இணைப்பாகும்

ஒத்த சொற்கள் : இணைப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो जोड़े या मिलाए।

इन दोनों शहरों के बीच यह पुल एक योजक है।
योजक, संयोजक

An instrumentality that connects.

He soldered the connection.
He didn't have the right connector between the amplifier and the speakers.
connecter, connection, connective, connector, connexion

பொருள் : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்

ஒத்த சொற்கள் : கலப்பு, கலவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह क्रिया जिससे दो या दो से अधिक वस्तुएँ आदि एक में मिलें।

वैद्यजी अभी दवाओं के मिश्रण में व्यस्त हैं।
अपमिश्रण, आमेजिश, आश्लेषण, मिलावट, मिश्रण, मेल, संगम, संहिता, सङ्गम, सम्मिश्रण

An event that combines things in a mixture.

A gradual mixture of cultures.
mix, mixture