பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செல்   வினைச்சொல்

பொருள் : செல், போ

எடுத்துக்காட்டு : மின் தொடர் வண்டி ரயில் நிலையத்தை விட்டு சென்று விட்டது.

ஒத்த சொற்கள் : போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रवाहित होना।

नदी में नाव चल रही है।
चलना

किसी स्थान से हटना या प्रस्थान करना।

रेलगाड़ी स्टेशन छोड़ चुकी है।
छोड़ना

Be in motion due to some air or water current.

The leaves were blowing in the wind.
The boat drifted on the lake.
The sailboat was adrift on the open sea.
The shipwrecked boat drifted away from the shore.
be adrift, blow, drift, float

Go away from a place.

At what time does your train leave?.
She didn't leave until midnight.
The ship leaves at midnight.
go away, go forth, leave

பொருள் : சுற்றுவதற்காக ஏதாவது ஒரு இடத்திற்கு போவது

எடுத்துக்காட்டு : இப்பொழுது நீங்கள் அமெரிக்கா செல்கிறீர்களா?

ஒத்த சொற்கள் : போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* घूमने के लिए किसी स्थान पर जाना।

आप अमरीका कब गए थे?
जाना, यात्रा करना, सैर करना

Go to certain places as for sightseeing.

Did you ever visit Paris?.
travel to, visit

பொருள் : செல், புறப்படு

எடுத்துக்காட்டு : மதுரைக்கு செல்லும் மின் தொடர் வண்டி அடுத்த சில மணி நேரங்களில் புறப்படும்

ஒத்த சொற்கள் : புறப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वाहन आदि का एक स्थान से दूसरे स्थान पर जाने के लिए शुरू होना।

यह रेल दस बजे वाराणसी के लिए प्रस्थान करेगी।
खुलना, चलना, छुटना, छूटना, निकलना, प्रस्थान करना, रवाना होना

Leave.

The family took off for Florida.
depart, part, set forth, set off, set out, start, start out, take off

பொருள் : ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்

எடுத்துக்காட்டு : ஒரு திருடன் வீட்டில் நுழைந்து விட்டான்

ஒத்த சொற்கள் : நுழை, பிரவேசி, புகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना अधिकार के कहीं पहुँच जाना।

एक चोर अहाते में घुसा है।
घुसना

Enter unlawfully on someone's property.

Don't trespass on my land!.
intrude, trespass

பொருள் : ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி பெயர்தல்

எடுத்துக்காட்டு : அவன் நாளை கண்டிப்பாக சென்னை போக வேண்டும்

ஒத்த சொற்கள் : போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्राणी का एक स्थान से दूसरे स्थान पर पहुँचने के लिए चलना।

मंत्री महोदय अब यहाँ से जाएँगे।
अभिसरना, अभिसारना, गमन करना, चलना, जाना, निकलना, प्रस्थान करना, रवाना होना, रुख करना

Move away from a place into another direction.

Go away before I start to cry.
The train departs at noon.
depart, go, go away

பொருள் : ஒரு பொருளில் வேலை செய்வது என்பதை இப்படி கூறுவது

எடுத்துக்காட்டு : தச்சர் பர்மா சென்று கொண்டிருக்கிறார் அவன் தையல் இயந்திரத்தை செலுத்தி கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* कुछ ऐसा करना कि कोई वस्तु आदि काम करे।

वह सिलाई मशीन चला रहा है।
बढ़ई बरमा चला रहा है।
चलाना

Cause to operate or function.

This pilot works the controls.
Can you work an electric drill?.
work

பொருள் : ஏதாவதொரு பெண் ஒரு ஆணுடன் செல்வது

எடுத்துக்காட்டு : அவரின் சிவப்பான பெண்ணை அழகான பையன் இழுத்துகொண்டு ஓடினான்

ஒத்த சொற்கள் : ஓடு, போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्त्री को पर पुरुष के साथ भगा देना।

उसने रंगी की बेटी को जमालू के बेटे के साथ उढ़रवाया।
उढ़रवाना, भगवाना

பொருள் : செல், போ

எடுத்துக்காட்டு : ஆற்றில் படகு செல்லுகிறது.

ஒத்த சொற்கள் : போ

பொருள் : பரந்தமைந்திருக்கும் ஒன்று பயன்பாட்டு முறையில் இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த பாதை எங்கே போகிறது

ஒத்த சொற்கள் : போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फैला होना या उपयोग के रूप में होना।

यह रास्ता कहाँ जाता है।
जाना

Lead, extend, or afford access.

This door goes to the basement.
The road runs South.
go, lead

செல்   பெயர்ச்சொல்

பொருள் : அனைத்து உயிர்களையும் படைக்கக்கூடிய அடிப்படை மூலக்கூறு இதனால் உயிர்களை உருவாக்க முடிகிறது

எடுத்துக்காட்டு : ஒரு வகுப்பில் செல்களை நுண்ணோக்கியினால் பார்த்துக்கொண்டிருந்தனர்

ஒத்த சொற்கள் : அணு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सभी प्राणियों की मूल संरचनात्मक एवं कार्यात्मक इकाई जिससे प्राणियों का निर्माण हुआ है।

सूक्ष्मदर्शी से देखने पर कोशिका एक कक्ष के रूप में दिखाई देती है।
कोशिका, कोषाणु, जैव इकाई, सेल

(biology) the basic structural and functional unit of all organisms. They may exist as independent units of life (as in monads) or may form colonies or tissues as in higher plants and animals.

cell

பொருள் : ரசாயண செயல் மூலமாக மின்சாரத்தை உருவாக்கும் ஒரு கருவி

எடுத்துக்காட்டு : இந்த பொம்மை செயல்படுவதற்கு நான்கு செல்கள் தேவைப்படுகின்றன

ஒத்த சொற்கள் : பேட்டரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह उपकरण जो रासायनिक क्रिया द्वारा विद्युत उत्पन्न करता है।

इस खिलौने को चलाने के लिए चार सेल लगते हैं।
बैटरी, सेल

A device that delivers an electric current as the result of a chemical reaction.

cell, electric cell