பொருள் : பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்.
எடுத்துக்காட்டு :
சூரியன் கிழக்கே உதிக்கும்
ஒத்த சொற்கள் : ஆதவன், ஆதித்தன், ஆயிரங்கதிரோன், இரவி, கதிரவன், கதிரோன், கதிர், கிரணான், செங்கதிரோன், ஞாயிறு, திவாகரன், பகலவன், வெங்கதிர், வெஞ்சுடர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हमारे सौर जगत का वह सबसे बड़ा और ज्वलंत तारा जिससे सब ग्रहों को गर्मी और प्रकाश मिलता है।
सूर्य सौर ऊर्जा का एक बहुत बड़ा स्रोत है।பொருள் : இந்து மத நூல்களில் வர்ணிக்கப்படும் ஒரு கடவுள்
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் சூரியனின் ஆராதனை புழக்கத்தில் இருந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Celestial shepherd god. Conductor of souls of the dead.
pushanபொருள் : இந்து புராணங்களில் வர்ணிக்கப்படும் ஒரு கடவுள்
எடுத்துக்காட்டு :
வேதங்களில் சூரிய தேவனின் பூஜை முக்கியமானது
ஒத்த சொற்கள் : ஆதவன், கதிரவன், ஞாயிறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हिन्दू धर्मग्रंथों में वर्णित एक देवता।
वेदों में भी सूर्यदेव की पूजा का विधान है।An important god of later Hinduism. The sun god or the sun itself worshipped as the source of warmth and light.
surya