பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுளுக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுளுக்கு   பெயர்ச்சொல்

பொருள் : உடலின் ஏதாவது ஒரு பகுதியின் இணைப்பு அல்லது தசைநார்கள் சில இங்கும் - அங்கும் புரண்டு போகும் ஒரு உடல்நிலை

எடுத்துக்காட்டு : யுகரிலிருந்து இறங்கும் சமயம் ரஜினியின் காலில் சுளுக்கு ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : பிசகு, பிடிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह शारीरिक अवस्था जिसमें शरीर के किसी अंग का जोड़ या मांसपेशियाँ कुछ इधर-उधर हट जाती हैं।

सीढ़ियों से उतरते समय रजनी के पैर में मोच आ गई।
मोच

A painful muscle spasm especially in the neck or back (`rick' and `wrick' are British).

crick, kink, rick, wrick

பொருள் : சுளுக்கு

எடுத்துக்காட்டு : சீதாவுக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டதால் அவளால் தலையை திருப்ப முடியவில்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अकड़ने या ऐंठने की क्रिया या भाव।

गर्दन की अकड़ के कारण मैं सिर नहीं हिला पा रही हूँ।
अकड़, ऐंठ, तनाव

A painful muscle spasm especially in the neck or back (`rick' and `wrick' are British).

crick, kink, rick, wrick

பொருள் : காலில் ஏதாவது ஒரு நரம்பு அல்லது நரம்பின் சுருக்கம்

எடுத்துக்காட்டு : சுளுக்கின் காரணமாக அவனால் சரியாக நடக்க முடியவில்லை

ஒத்த சொற்கள் : பிடிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पैर के किसी नस या नसों की सिकुड़न।

टाँस के कारण वह ठीक से चल नहीं पा रहा है।
टाँस

A painful and involuntary muscular contraction.

cramp, muscle spasm, spasm