பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சீர்செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சீர்செய்   வினைச்சொல்

பொருள் : கெட்டுப் போனதை நல்ல நிலைக்கு கொண்டு வருதல்.

எடுத்துக்காட்டு : கடிகார பழுதுபார்வர் கடிகாரத்தை பழுது பார்த்துக்கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : சரிசெய், பழுதுபார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

टूटी-फूटी चीज़ को पुनः ठीक दशा या रूप में लाना।

घड़ीसाज घड़ी की मरम्मत कर रहा है।
ठीक करना, दुरुस्त करना, बनाना, मरम्मत करना

Restore by replacing a part or putting together what is torn or broken.

She repaired her TV set.
Repair my shoes please.
bushel, doctor, fix, furbish up, mend, repair, restore, touch on

பொருள் : தண்டனை கொடுத்து ஒருவரை மாற்றுவது அல்லது சரிசெய்வது

எடுத்துக்காட்டு : மிகவும் கெட்டுப்போன நவாப்களை சீர்திருத்தினேன்

ஒத்த சொற்கள் : சரிசெய், சீர்த்திருத்து, பழுதுபார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कठोर व्यवहार करके अथवा दंड देकर किसी को अनुकूल बनाना या ठीक करना।

बहुत से बिगड़े नवाबों को मैंने सीधा किया है।
रास्ते पर लाना, सीधा कर देना, सीधा करना