பொருள் : கல்வி, இசை முதலியவற்றை ஒரு ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளும் பெண்.
எடுத்துக்காட்டு :
சீதா ஒரு புகழ்பெற்ற சங்கீத வித்வானின் சிஷ்யை
ஒத்த சொற்கள் : மாணவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone (especially a child) who learns (as from a teacher) or takes up knowledge or beliefs.
assimilator, learner, scholar