பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிறாய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிறாய்   பெயர்ச்சொல்

பொருள் : சிறாய்

எடுத்துக்காட்டு : சிறாயை அள்ளி அவள் அடுப்பில் போட்டாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी का चूरा।

खाना बनाने के लिए सिगड़ी में चुन्नी भरी जा रही है।
चुनी, चुन्नी

Fine particles of wood made by sawing wood.

sawdust

பொருள் : உடம்பில் குத்திய சிறிய மரத்துகள்கள்

எடுத்துக்காட்டு : விறகைத் தூக்கும்போது கையில் சிலாம்பு ஏறிவிட்டது.

ஒத்த சொற்கள் : சிலாம்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर में चुभी हुई वह फाँस जो बहुत छोटी होने के कारण नहीं निकाली जा सकती।

लकड़ी चीरते समय मेरे हाथ में एक नटसाल चुभ गई।
नटसाल