பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிந்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிந்தி   வினைச்சொல்

பொருள் : சிந்தித்தல்.

எடுத்துக்காட்டு : நான் உங்களை எப்போது பார்த்தேன் என்று யோசிக்க முடியவில்லை

ஒத்த சொற்கள் : ஞாபகப்படுத்து, நினைவுகூறு, யோசி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी देखी, सुनी या बीती हुई बात को ध्यान में लाना।

मैं याद नहीं कर पा रहा हूँ कि मैंने आपको पहले कहाँ देखा है।
याद करना, स्मरण करना

பொருள் : ஒன்றைக் குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து.

எடுத்துக்காட்டு : அவன் நாள் முழுவது உட்கார்ந்து என்ன சிந்திக்கிறான் என்று தெரியவில்லை

ஒத்த சொற்கள் : யோசித்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय पर मन में कुछ विचार करना या दिमाग़ का उपयोग करना।

इस प्रश्न को हल करने के लिए मैंने बहुत सोचा, किन्तु सफलता नहीं मिली
वह दिनभर बैठकर पता नहीं क्या सोचती है?
हर एक चीज को नकारात्मक दृष्टि से न देखो
अनुसंधानना, अनुसन्धानना, अवगतना, देखना, विचार करना, विचारना, सोचना

Use or exercise the mind or one's power of reason in order to make inferences, decisions, or arrive at a solution or judgments.

I've been thinking all day and getting nowhere.
cerebrate, cogitate, think