பொருள் : திருமணத்தின் சமயம் மாப்பிள்ளை பெண்ணின் நெற்றியில் செந்தூரம் வைக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
இந்து விவாகத்தில் திலகமிடல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : சுடிகையிடல், திலகமிடல், நுதற்குறியிடல், நெற்றிக்குறியிடல், பொட்டிடல், பொட்டுவைத்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विवाह के समय वर का कन्या की माँग में सिंदूर भरने की क्रिया।
हिंदू विवाह में सिंदूरदान का विशेष महत्व है।