பொருள் : நோயை போக்குவதற்கு ஏதாவது ஒரு செயலை பயன்படுத்துவது
எடுத்துக்காட்டு :
இந்த மருத்துவர்தான் எனக்கு வைத்தியம் செய்தார்
ஒத்த சொற்கள் : வைத்தியம்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
रोग दूर करने के लिए किसी प्रक्रिया का प्रयोग करना।
इस चिकित्सक ने मेरी चिकित्सा की।