பொருள் : கலையோடு தொடர்புடைய நடனம்
எடுத்துக்காட்டு :
பரதநாட்டியம் ஒரு கலைநடனம் ஆகும்
ஒத்த சொற்கள் : கலை நடனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Taking a series of rhythmical steps (and movements) in time to music.
dance, dancing, saltation, terpsichore