பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாளரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாளரம்   பெயர்ச்சொல்

பொருள் : வீடு,வாகனம்,கப்பல் போன்றவற்றின் சுவர்களில் அல்லது கூரை மேல் காற்று மற்றும் வெளிச்சம் வருவதற்காக மரம்,உலோகம்,கண்ணாடி போன்றவைகளால் திறந்து மூடும் அமைப்பை உடையது

எடுத்துக்காட்டு : யாரோ ஒருவர் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டார்

ஒத்த சொற்கள் : சன்னல், ஜன்னல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर, गाड़ी, जहाज आदि की दीवारों या छतों पर हवा तथा प्रकाश आने के लिए बनाए गए खुले भाग को खोलने तथा बंद करने के लिए बनी लकड़ी या धातु की संरचना जिसमें काँच आदि लगे होते हैं।

किसी ने कार की खिड़की का काँच तोड़ दिया है।
अपद्वार, खिड़की, पक्ष द्वार

A framework of wood or metal that contains a glass windowpane and is built into a wall or roof to admit light or air.

window

பொருள் : பலகணி

எடுத்துக்காட்டு : வீட்டில் காற்று நன்றாக வருவதற்காக சாளரம் ஒவ்வொரு அறையிலும் வைத்திருக்கிறான்

ஒத்த சொற்கள் : பலகணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वायु और प्रकाश आने के लिए दीवारों में बना हुआ जालीदार बड़ा छेद।

घर को हवादार बनाने के लिए उसने प्रत्येक कमरे में झरोखा लगवाया है।
गवाक्ष, झँझरी, झंझरी, झरोखा, झाँकी, दरीचा, मूषा, वातायन

A window in a roof to admit daylight.

fanlight, skylight