பொருள் : வழிபடும் அல்லது பூசை செய்யக்கூடிய இடம்
எடுத்துக்காட்டு :
சீதா பூசையறையில் உட்கார்ந்து ஜபமாலையை ஜபித்துக் கொண்டிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : சாமிஅறை, பூசைஅறை, பூசையறை, வழிபாட்டறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு இடத்தில் மக்கள் பூஜை அல்லது வழிபாடு செய்யும் இடம்
எடுத்துக்காட்டு :
பூஜையறை சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : பூஜைஅறை, பூஜையறை, வழிபாட்டறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जहाँ पर लोग उपासना या पूजा करते हैं।
उपासना स्थल स्वच्छ और साफ़ होना चाहिए।