பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோரிக்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோரிக்கை   பெயர்ச்சொல்

பொருள் : தேவைகள், குறைகள், விருப்பம் முதலியவற்றை தெரிவித்து முன்வைக்கும் வேண்டுகோள்.

எடுத்துக்காட்டு : வழக்கில் தோற்றப்பின் அவன் உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை இட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी न्यायालय के निर्णय से संतुष्ट न होने पर पुनर्विचार के लिए उससे उच्च न्यायालय में प्रार्थना करने की क्रिया।

उच्च न्यायालय ने उनके पुनरावेदन को रद्द कर दिया है।
अपील, पुनरावेदन

(law) a legal proceeding in which the appellant resorts to a higher court for the purpose of obtaining a review of a lower court decision and a reversal of the lower court's judgment or the granting of a new trial.

Their appeal was denied in the superior court.
appeal