பொருள் : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.
எடுத்துக்காட்டு :
தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது
ஒத்த சொற்கள் : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, ஆவேசமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :