உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : திருடுகிற அல்லது கொள்ளையடிக்கிற
எடுத்துக்காட்டு : திருடன் கொள்ளையடித்த பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான்
ஒத்த சொற்கள் : கவர்ந்த, சூறையாடிய, திருடிய
பொருள் : அபகரிப்பது அல்லது பிடுங்குவது அல்லது திருடுவது
எடுத்துக்காட்டு : அபகரித்த கூட்டத்தை காவலர்கள் பிடித்துவிட்டனர்
ஒத்த சொற்கள் : அபகரித்த, களவாடிய, திருடிய, வஞ்சித்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
हरण करने या छीनने या चुराने वाला।
நிறுவு