பொருள் : ஒரு நிலைக்கு வரச்செய்தல்.
எடுத்துக்காட்டு :
என் தந்தை என்னை படிக்க வைத்து இது வரை கொண்டு வந்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Cause to come into a particular state or condition.
Long hard years of on the job training had brought them to their competence.பொருள் : முக்கியமான பயன்பாட்டிற்காக கவனத்தில் கொண்டுவருவது
எடுத்துக்காட்டு :
அவன் விலைவாசியிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு புதிய ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தற்கால நிலையில் இடைவெளி இருப்பது அல்லது கீழிருந்து -மேலாக இருப்பது
எடுத்துக்காட்டு :
இந்த சம்பள வளர்ச்சி என்னுடைய வாழ்க்கை முறையில் எந்த ஒரு சீர்திருத்தமும் கொண்டு வரவில்லை
ஒத்த சொற்கள் : ஏற்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எடுத்து வருதல்
எடுத்துக்காட்டு :
அப்பா மாம்பழம் கொண்டு வந்தார்
ஒத்த சொற்கள் : எடுத்துவா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :