பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொண்டாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொண்டாடு   வினைச்சொல்

பொருள் : விழா, நிகழ்ச்சி போன்றவற்றை சிறப்பாக அல்லது விமரிசையாக நடத்துதல்.

எடுத்துக்காட்டு : இராமன் தனக்கு மகன் பிறந்ததால் இனிப்பு கொடுத்து கொண்டாடினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धूमधाम से कोई सार्वजनिक,बड़ा,शुभ या मंगल कार्य करना।

पुत्र-प्राप्ति के अवसर पर पूरा परिवार उत्सव मना रहा है।
हम लोग राम का जन्मदिवस मनाएँगे।
उत्सव मनाना, मनाना

Have a celebration.

They were feting the patriarch of the family.
After the exam, the students were celebrating.
celebrate, fete