பொருள் : ஒருவர் அல்லது ஒன்று குறிப்பிட்ட ஒன்றை பெறுமாறு செய்தல்.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு ஆசிரியர் பதக்கத்தை கொடுத்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Transfer possession of something concrete or abstract to somebody.
I gave her my money.பொருள் : ஒன்றை அல்லது ஒருவரை ஓர் இடத்தில் ஒப்படைத்தல்.
எடுத்துக்காட்டு :
நான் காணாமல் போன குழந்தையை அதன் வீட்டின் கொண்டு போய் சேர்த்தேன்
ஒத்த சொற்கள் : சேர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ செய்யும் செயல்.
எடுத்துக்காட்டு :
அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது எங்களுக்குக் குளிர்ந்த பானம் கொடுத்தாள்.
ஒத்த சொற்கள் : வழங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* स्वीकार या अस्वीकार करने के लिए सामने करना या लाना।
समारोह में बैरा कई प्रकार की खाने की वस्तुएँ प्रस्तुत कर रहा था।பொருள் : ஒரு நிகழ்ச்சியை நடத்து
எடுத்துக்காட்டு :
இந்தக் கல்யாணத்தை, பெண்ணின் அண்ணன் முன் நின்று நடத்தினான்.
ஒத்த சொற்கள் : நடத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கணக்கு தீர்ப்பது அல்லது வேலைக்கு பதிலாக பணத்தை கொடுப்பது
எடுத்துக்காட்டு :
அவன் இந்த வேலைக்காக எனக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தான்
ஒத்த சொற்கள் : அளி, தா, வழங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* भुगतान करने या देने का प्रस्ताव रखना या काम के बदले धन प्रस्तुत करना।
वह इस काम के लिए मुझे तीस हजार दे रहा है।பொருள் : கிடைப்பது அல்லது எளிதாக்குவது
எடுத்துக்காட்டு :
நாம் வந்து போவதற்காக வாகனங்கள் கூட கொடுக்கின்றனர்
ஒத்த சொற்கள் : அளி, தா, வழங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उपलब्ध या सुलभ कराना।
हमलोग कहीं आने-जाने के लिए वाहन भी देते हैं।