பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கையெழுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கையெழுத்து   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு செக்கில் கையெழுத்திலிடுவது அல்லது அதன் பின்னே வங்கி முத்திரையிடும் செயல்

எடுத்துக்காட்டு : செக்கில் முக்கியத்துவம் என்னவென்றால் அதன் மீது கையெழுத்து போடுவது ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चेक आदि पर हस्ताक्षर करने या उसके पीछे बैंक आदि की मुहर लगाने की क्रिया।

चेक का महत्व तभी है जब उस पर पृष्ठांकन किया गया हो।
पृष्ठांकन

The act of endorsing.

A star athlete can make a lot of money from endorsements.
endorsement, indorsement

பொருள் : ஒருவர் தான் அறிந்த மொழியைக் கையால் எழுதும் விதம்.

எடுத்துக்காட்டு : இந்தியாவில் பல இடங்களில் புத்த காலத்தின் கையெழுத்து காணப்படுகின்றது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के हाथ की लिखावट या लिपि।

उसका हस्तलेख बहुत सुंदर है।
हस्त-लिपि, हस्त-लेख, हस्तलिपि, हस्तलेख

The activity of writing by hand.

Handwriting can be slow and painful for one with arthritis.
handwriting

பொருள் : ஒருவர் தன் அடையாளமாக ஒரே மாதிரி எழுதும் தன் பெயர்.

எடுத்துக்காட்டு : ஆசிரியர் எனக்கு நல்லொழுக்கச் சான்றிதழில் கையொப்பம் இட்டார்

ஒத்த சொற்கள் : கையொப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने हाथ से लिखा हुआ अपना नाम जो किसी लेख आदि को प्रमाणित करने या उसके उत्तरदायित्व की स्वीकृति का सूचक होता है।

मुझे प्रधानाचार्यजी से चरित्र-प्रमाणपत्र पर हस्ताक्षर करवाना है।
दसखत, दस्तखत, दस्तख़त, सही, साइन, हस्ताक्षर

Your name written in your own handwriting.

signature