பொருள் : கையில் எடுத்துச் செல்லத் தகுந்தவாறு துணி, தோல் முதலியவற்றால் செய்யப்படும் பை.
எடுத்துக்காட்டு :
என் கைப்பை தொலைந்து விட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A container used for carrying money and small personal items or accessories (especially by women).
She reached into her bag and found a comb.