பொருள் : கைப்பிடியிருக்கும்படி உருண்டையாகவும் நீளமாகவும் இருக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
மோகன் மரத்தினால் ஒரு கைப்பிடியுள்ள பொருள் உருவாக்கினான்
ஒத்த சொற்கள் : கைபிடியிருக்கக்கூடிய, கைப்பிடியிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றில் கைப்பிடி இருப்பது
எடுத்துக்காட்டு :
கைப்பிடியுள்ள பாத்திரங்களை பிடிப்பதற்கு வசதியாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : கைபிடியிருக்கக்கூடிய, கைபிடியிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :