பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கேவலப்படுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கேவலப்படுத்து   வினைச்சொல்

பொருள் : மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியவை குறையும் படி செய்தல்.

எடுத்துக்காட்டு : அவன் என்னை எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தினான்

ஒத்த சொற்கள் : அசிங்கப்படுத்து, அவமானப்படுத்து, தலைகுனிவுஏற்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी बात या काम करना जिससे किसी का मान या प्रतिष्ठा कम हो।

उसने मुझे सब के सामने अपमानित किया।
अनरना, अनादर करना, अपमान करना, अपमानना, अपमानित करना, अवमानना करना, अवहेलना करना, तिरस्कार करना, तिरस्कृत करना, निदरना, निरादर करना, पगड़ी उछालना

Treat, mention, or speak to rudely.

He insulted her with his rude remarks.
The student who had betrayed his classmate was dissed by everyone.
affront, diss, insult

பொருள் : மதிப்பு, மரியாதை முதலியவை குறைந்த நிலைக்கு ஒருவரை உள்ளாக்குதல்.

எடுத்துக்காட்டு : அவன் தன் மைத்துனனை அவமானப்படுத்தினான்

ஒத்த சொற்கள் : அசிங்கப்படுத்து, அவமானப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बेइज्जती करना।

उसने अपने साले को बहुत लताड़ा।
लताड़ना, लथाड़ना

Treat, mention, or speak to rudely.

He insulted her with his rude remarks.
The student who had betrayed his classmate was dissed by everyone.
affront, diss, insult

பொருள் : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

எடுத்துக்காட்டு : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

ஒத்த சொற்கள் : அவமதி, இகழ், இழிகடசெய், இழிதகவுசெய், தூற்று, தூஷணைசெய், தூஷி, நிந்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना