பொருள் : தன்னை நிந்திக்கும் விசயம் அல்லது திட்டுவதை கேட்பது
எடுத்துக்காட்டு :
இன்று விடியற்காலையிலேயே நான் என்னுடைய மாமியார் ஏசுவதை கேட்டேன்
ஒத்த சொற்கள் : கேட்டுக்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு விசயம் அல்லது வேண்டுகோள்மீது கவனம் செலுத்துவது
எடுத்துக்காட்டு :
ராஜா வழக்கு தொடுப்பவனை ஒன்றும் கேட்கவில்லை
ஒத்த சொற்கள் : விசாரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றைத்த தருமாறு கோருதல்
எடுத்துக்காட்டு :
இப்பொழுது நம் நாட்டில் வெளிநாட்டுப் பொருட்களையே அதிகம் கேட்கின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी व्यक्ति, वस्तु आदि की कहीं पर आवश्यकता होना।
आजकल देश में विदेशी वस्तुओं की अत्यधिक माँग है।Require as useful, just, or proper.
It takes nerve to do what she did.பொருள் : பதில், குறிப்பிட்ட தகவல் முதலியவற்றைச் சொல்லும் படி ஒருவரிடம் வினவுதல்.
எடுத்துக்காட்டு :
அவன் சிதாவிடம் கதைக் கேட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कही हुई बात या शब्द का कानों से ज्ञान प्राप्त करना।
वह सत्यनारायण भगवान की कथा सुन रहा है।Perceive (sound) via the auditory sense.
hearபொருள் : கேள்
எடுத்துக்காட்டு :
தாயின் புத்திமதிகளை மகன் கேட்கவில்லை.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को यह बताना कि क्या करना अच्छा है।
माँ ने उसे बहुत समझाया,पर उसने एक न सुनी।பொருள் : கேட்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய சிறிய சகோதரன் மூலமாக பாட்டு கேட்டான்
ஒத்த சொற்கள் : கேட்கப்பெறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவர் கூறுவதை, ஒருவரின் அறிவுரையைக் காதில் வாங்கி கருத்தில் கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
நீதிபதி, பிரதிவாதி இருவரின் பேச்சையும் கேட்டார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विचार के लिए दोनों पक्षों की बातें अपने सामने आने देना।
न्यायाधीश ने अभियोगी और अभियुक्त दोनों की बातें सुनी।பொருள் : விசயத்தை கேட்பது
எடுத்துக்காட்டு :
இப்பொழுது குழந்தைகள் எதையும் கேட்பதில்லை
ஒத்த சொற்கள் : உள்வாங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :