பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கேட்டல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கேட்டல்   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு முக்கிய செயலின் நிமித்தமாக ஒருவரிடம் ஏதாவது கேட்பது அல்லது ஏதாவது ஒரு செயலை செய்வதற்காக அதிகாரபூர்வமாக சொல்லும் முறை

எடுத்துக்காட்டு : நீங்கள் கேட்டுப்பெறுதலில் வெட்கப்பட என்ன இருக்கிறது

ஒத்த சொற்கள் : கேட்டுப்பெறுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विशेष कार्य के निमित्त किसी से कुछ माँगने या कोई कार्य करने के लिए साधिकार कहने की क्रिया।

अपनों से अधियाचन में कैसी शर्म !।
अधियाचन

The verbal act of requesting.

asking, request

பொருள் : கேட்கும் செயல்

எடுத்துக்காட்டு : நான்கு வகைத் திறன்களில் கேட்டல் திறனும் ஒன்று.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुनने की क्रिया या भाव।

कान अच्छी बातों के श्रवण के लिए ही है।
आकर्णन, आश्रुति, निशामन, श्रवण, श्रुति, सुनना, सुनवाई, सुनाई

The act of hearing attentively.

You can learn a lot by just listening.
They make good music--you should give them a hearing.
hearing, listening