உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பெண்களின் தலைமுடி
எடுத்துக்காட்டு : அவள் கூந்தலால் மூடிய முகம் அடையாளம் காண முடியவில்லை
ஒத்த சொற்கள் : மயிர், முடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
पीछे या दाहिने-बाएँ गिरे और लंबे बाल।
A strand or cluster of hair.
பொருள் : உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.
எடுத்துக்காட்டு : கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும்
ஒத்த சொற்கள் : கார்குழல், கேசம், சிகை, மயிர், முடி
सिर के बाल।
Growth of hair covering the scalp of a human being.
நிறுவு