பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூட்டணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூட்டணி   பெயர்ச்சொல்

பொருள் : நபர்கள் அல்லது பொருட்கள் பெரும்பாலும் ஒன்று சேர்வது

எடுத்துக்காட்டு : தேர்தலின் சமயம் சில கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி உருவாக்கிக் கொள்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यक्तियों या वस्तुओं का प्रायः बना रहने वाला साथ।

चुनाव के समय कई दल आपस में गठबंधन कर लेते हैं।
गँठजोड़, गँठबंधन, गँठबन्धन, गठजोड़, गठबंधन, गठबन्धन, संधान

An organization of people (or countries) involved in a pact or treaty.

alignment, alinement, alliance, coalition

கூட்டணி   பெயரடை

பொருள் : ஒன்றில் ஒரு பிரிவில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருட்கள் கிடைப்பது

எடுத்துக்காட்டு : இந்த முறையும் கூட்டணி ஆட்சி உருவானது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें एक वर्ग की एक से अधिक चीजें मिलें।

इस बार भी खिचड़ी सरकार ही बनेगी।
खिचड़ी