பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூடை   பெயர்ச்சொல்

பொருள் : மூங்கில், பிரம்பு, நார் முதலியவற்றால் பின்னிச் செய்யும் அகன்ற வாய் உடைய பெட்டி.

எடுத்துக்காட்டு : அவன் தலைமீது கூடை வைத்திருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँस या पतली टहनियों का बना हुआ छोटा,गोल और गहरा बरतन।

वह सिर पर टोकरी लेकर सब्ज़ी बेच रहा है।
खाँची, छाबड़ी, झाबी, टोकरी

A container that is usually woven and has handles.

basket, handbasket

பொருள் : வட்டமாகவும் ஆழமாகவும் இருக்கும் மூங்கிலாலான ஒரு பாத்திரம்மூங்கில் வட்டமான மற்றும் ஆழமான பாத்திரம்

எடுத்துக்காட்டு : கூடையில் மாம்பழம் வைக்கப்பட்டுள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँस या पतली टहनियों का बना हुआ गोल और गहरा पात्र।

टोकरे में आम रखे हुए हैं।
खाँचा, छबड़ा, झाबा, टोकना, टोकरा