உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : குழி
எடுத்துக்காட்டு : அவள் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
गालों पर पड़ने वाला गड्ढा (विशेषकर हँसते या कुछ बोलते समय)।
A small natural hollow in the cheek or chin.
பொருள் : பள்ளம் தோண்டும் செயல்
எடுத்துக்காட்டு : சில விதைகளை விதைப்பதற்கு முன்பு அதற்கு பள்ளம் தோண்ட வேண்டியிருக்கிறது
ஒத்த சொற்கள் : பள்ளம்
तर करने या भिगाने की क्रिया।
The act of making something wet.
பொருள் : அறிகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரியக்குழி
எடுத்துக்காட்டு : ஒரு குருடன் பள்ளத்தில் விழுந்துவிட்டான்.
ஒத்த சொற்கள் : ஆழம், பள்ளம்
गहरा तल या स्थान।
A sizeable hole (usually in the ground).
நிறுவு