பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குழந்தையற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குழந்தையற்ற   பெயரடை

பொருள் : தம்பதியர்களுக்கு பிள்ளைப்பேறு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : குழந்தையில்லாத தம்பதிகள் அநாதை ஆசரமத்திலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்தனர்

ஒத்த சொற்கள் : குழந்தையில்லாத, பிள்ளையற்ற, பிள்ளையில்லாத, வாரிசுயற்ற, வாரிசுயில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे कोई संतान न हो।

निस्संतान शुक्ला दम्पत्ति ने अनाथालय से एक बच्चे को गोद लिया।
अऊत, अनपत्य, अवंश, अशिशु, निःसंतान, निरन्वय, निस्संतान, बे-औलाद, बेऔलाद, ला-वल्द, संतानरहित, संतानहीन

Without offspring.

In some societies a childless woman is rejected by her tribesmen.
childless

பொருள் : மகளின் மீது ஆசை வைக்ககூடிய

எடுத்துக்காட்டு : மகாத்மாஜி குழந்தையில்லாத நபருக்கு புத்திரன் பிறக்க ஆசிர்வாதம் கொடுத்தார்

ஒத்த சொற்கள் : குழந்தையில்லாத, பிள்ளையற்ற, பிள்ளையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पुत्र की कामना रखनेवाला।

महात्माजी ने पुत्रार्थी व्यक्ति को पुत्र होने का आशिर्वाद दिया।
पुत्रार्थी