பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குரு   பெயர்ச்சொல்

பொருள் : ஆசிரியர்,குரு

எடுத்துக்காட்டு : புத்தகங்களே அவனுடைய ஆசிரியர்.

ஒத்த சொற்கள் : ஆசிரியர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मानवीकृत वस्तु जो शिक्षा दे या जिससे शिक्षा मिले।

पुस्तकें ही उसकी शिक्षक हैं।
अध्यापक, गुरु, टीचर, मास्टर, शिक्षक

A personified abstraction that teaches.

Books were his teachers.
Experience is a demanding teacher.
teacher

பொருள் : ஒரு துறையில் நிறையப் படித்துத் தேர்ச்சி பெற்றவன்.

எடுத்துக்காட்டு : படிப்பவர்களின் வேண்டுகோளுக்கினங்க அவர்கள் பத்திரிக்கையைப் பற்றி தங்கள் கருத்துக்களை கூறினார்ர்கள்

ஒத்த சொற்கள் : ஆசான், கற்பிப்பவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पढ़ने वाला व्यक्ति।

पाठकों से निवेदन है कि वे इस पत्रिका के बारे में अपने विचार व्यक्त करें।
पाठक, पाठी, वाचक

A person who enjoys reading.

reader

பொருள் : கல்வி, கலை போன்றவற்றைக் கற்பிக்கும் பெண் ஆசிரியர்.

எடுத்துக்காட்டு : அம்மா நம்முடைய முதல் ஆசிரியை ஆவார்

ஒத்த சொற்கள் : ஆசிரியை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह महिला जो विद्या या कला सिखाती हो।

माँ हमारी प्रथम शिक्षिका होती है।
आचार्या, गुरुआइन, गुरुआनी, टीचर, शिक्षिका

A woman instructor.

instructress

பொருள் : கல்வி, கலை கற்பிப்பவர்.

எடுத்துக்காட்டு : ஆசிரியாருக்கும் மாணவருக்கும் இடையே சுமுகமான உறவு இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : ஆசான், ஆசிரியர், ஆச்சாரியார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जो विद्यार्थियों को पढ़ाता है।

अध्यापक और छात्र का संबंध मधुर होना चाहिए।
अध्यापक, आचार्य, आचार्य्य, उस्ताद, गुरु, गुरू, टीचर, पाठक, मास्टर, मुअल्लिम, वक्ता, शिक्षक, स्कंध, स्कन्ध

A person whose occupation is teaching.

instructor, teacher

பொருள் : கல்வி அல்லது கலை கற்பிப்பவர்

எடுத்துக்காட்டு : குருவிடம் இருந்து கற்ற ஞானம் ஒளிர்வதில்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विद्या या कला सिखाने वाला व्यक्ति।

बिना गुरु के ज्ञान प्राप्त नहीं होता।
उस्ताद, गुरु, टीचर, शिक्षक

An authority qualified to teach apprentices.

master, professional

பொருள் : பெரும்பாலும் இளம் வயதில் முகத்தில் தோன்றும் கொழுப்புப் பொருள் நிறைந்த சிறு கட்டி.

எடுத்துக்காட்டு : அவள் முகப்பருவை போக்க தினமும் மஞ்சளும், சந்தனும் தடவுகிறாள்

ஒத்த சொற்கள் : பரு, முகக்குரு, முகப்பரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह आदि पर के वे दाने जो विशेषकर युवावस्था में निकलते हैं।

वह मुँहासों को दूर करने के लिए प्रतिदिन हल्दी और चंदन का लेप लगाती है।
डिडका, मुँहासा, मुहाँसा, मुहासा, युवगंड, युवगण्ड

An inflammatory disease involving the sebaceous glands of the skin. Characterized by papules or pustules or comedones.

acne

பொருள் : கல்வி, கலை போன்றவற்றைக் கற்பிப்பவர்.

எடுத்துக்காட்டு : இந்த பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் கற்றுத்தருகிறார்கள்

ஒத்த சொற்கள் : ஆசான், ஆசிரியர், வாத்தியார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महिला अध्यापक या वह महिला जो विद्यालय में विद्यार्थियों को पढ़ाती है।

इस विद्यालय में दो अध्यापिकाएँ पढ़ाती हैं।
अध्यापिका, आचार्या, उस्तानी, टीचर, मास्टरनी, शिक्षिका

A woman schoolteacher (especially one regarded as strict).

mistress, schoolma'am, schoolmarm, schoolmistress

பொருள் : குரு அல்லது ஆச்சாரியர் மூலமாக முறைப்படி மந்திரோபதேசம் கொடுக்கும் செயல்

எடுத்துக்காட்டு : மேடையில் அமர்ந்து இருக்கும் குரு தங்களுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : ஆசான், ஆசிரியர், குருநாதன், ஞானாசிரியன், பரமகுரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुरु या आचार्य द्वारा नियमपूर्वक मंत्रोपदेश देने की क्रिया।

मंच पर आसीन महात्मा अपने शिष्यों को दीक्षा दे रहे हैं।
दीक्षा

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual