பொருள் : ஒருவருடைய நடத்தை செயல் முதலியவற்றைக் குறித்து மனதில் சற்று உறைக்கும்படியான சிரிப்பான பேச்சு.
எடுத்துக்காட்டு :
அவன் ஒவ்வொரு பேச்சிற்கும் கேலிப்பேச்சு பேசுகிறான்
ஒத்த சொற்கள் : கிண்டல்பேச்சு, கேலிப்பேச்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :